Our Activities

இலவச கண் சிகிச்சை முகாம்

ஸ்ரீ வேதா அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து முகாமை சிறப்பாக நடத்தினர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள்…
Read More

கடற்கரை சுத்தம் செய்யும் விழிப்புணர்வு இயக்கம்

ஸ்ரீ வேதா அறக்கட்டளை சார்பில் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு கடற்கரை சுத்தம் செய்யும் இயக்கம் நடைபெற்றது. கடற்கரை சுத்தம் செய்யும் பணியில்: ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.…
Read More

இலவச கண் சிகிச்சை முகாம்

ஸ்ரீ வேதா அறக்கட்டளையின் நாண்காம் ஆண்டை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு…
Read More

இலவச கண் சிகிச்சை முகாம்

ஸ்ரீ வேதா அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. முகாமில்: செய்யப்பட்டநர். கண்புரை நோயாளிகள் அரவிந்த்…
Read More

இலவச கண் பரிசோதனை முகாம்

ஸ்ரீ வேதா அறக்கட்டளை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இலவச கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு…
Read More

பனைமரம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பனைமரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில்: குறித்து விலக்கப்பட்டது… நிகழ்ச்சியில்: தினமலர் செய்தி வெளியீடு ஸ்ரீ வேதா அறக்கட்டளையின் சமூக…
Read More

மாற்றுத் திறனாளிக்கு மிதிவண்டி உபகரணம் வழங்கல்

மாற்றுத் திறனாளி ஒருவருக்கு தேவையான மிதி வண்டிக்கான உபகரணம் ஸ்ரீ வேதா அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இந்த உதவி, அவர்களின் அன்றாட வாழ்வில் உதவும் நோக்கத்துடன் வழங்கப்பட்டது.
Read More

பள்ளி மாணவர்களுக்கான யோகா பயிற்சி

K. சபாநடேசர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குஸ்ரீ வேதா அறக்கட்டளை சார்பில் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி: வளர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
Read More

Give the Gift of Health. Give the Gift of Hope.

Donate Now and become a partner in building a healthier, stronger, and more compassionate society.
Sri Vedha Arakkattalai is a registered charitable trust focused on rural healthcare access, cataract surgery facilitation, educational outreach, and environmental sustainability initiatives across Tamil Nadu.
Major Activities Undertaken
  • Free Eye & Health Camps
  • Annadhanam & Welfare Support
  • Student Yoga & Awareness Programs
  • Cleanliness Drives & Differently Abled Support
Contact us
© 2026 All rights reserved | Sri Vedha Arakkattalai

Please submit Donation Details

We will send receipt to this address mentioned here. Please avail Bank Transfer Receipt or Screenshot of Gpay/Phone Pay, if payment through Cheque/Draft Take photo of that to upload here.