ஸ்ரீ வேதா அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் 16.02.2025 நடத்தப்பட்டது, அறுவை சிகிச்சை பெற்றோருக்கு 30 நாட்கள் கழித்து (16.03.2025) மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.
மீள்பரிசோதனையின் போது தேவையானவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து வழிகாட்டுதல் வழங்கினர். அறக்கட்டளை சிகிச்சைக்கு பின் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பை மேற்கொள்கிறது.






