இலவச கண் சிகிச்சை முகாம் – 30 நாட்கள் பிந்தைய பரிசோதனை
ஸ்ரீ வேதா அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் 16.02.2025 நடத்தப்பட்டது, அறுவை சிகிச்சை பெற்றோருக்கு 30 நாட்கள் கழித்து (16.03.2025) மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. இலவச கண் கண்ணாடி வழங்கல் மீள்பரிசோதனையின் போது தேவையானவர்களுக்கு இலவச…

