ஸ்ரீ வேதா அறக்கட்டளையின் நாண்காம் ஆண்டை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கண்புரை மற்றும் பார்வை குறைபாடுகள் கண்டறியப்பட்டவர்களுக்கு மேல்சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது.
இலவச கண் பரிசோதனை முகாமில் செயலில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அவர்களின் சமூக பங்களிப்பு மதிப்பிடப்பட்டது.
கண்புரை நோயாளிகள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அறக்கட்டளை சார்பில் முழுமையான ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. பார்வை நிலை மதிப்பீடு செய்து
கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.













