ஸ்ரீ வேதா அறக்கட்டளை சார்பில் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு கடற்கரை சுத்தம் செய்யும் இயக்கம் நடைபெற்றது.
கடற்கரை சுத்தம் செய்யும் பணியில்:
ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது. பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொது இடங்களில் சுத்தம் பேண குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டது. இது நீண்டகால சுத்தம் மற்றும் பராமரிப்பிற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும்.
குப்பைகளை சரியான முறையில் அகற்றுதல் மற்றும் பிரித்துப் போடுதல் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.





























