ஸ்ரீ வேதா அறக்கட்டளை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இலவச கண் பரிசோதனை முகாமில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சீரான முறையில் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
பரிசோதனையில் கண்புரை (Cataract) கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு:
முகாமில்:
நடைபெற்றது.
தேவையானவர்களுக்கு மேல்சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.









