ஸ்ரீ வேதா அறக்கட்டளையின் தொடக்க விழா 22.08.2021 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சமூக முன்னேற்றத்திற்கான சேவை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அறக்கட்டளையின் தொடக்க விழாவில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அறக்கட்டளையின் நோக்கம் மற்றும் எதிர்கால சேவைத் திட்டங்கள் விளக்கப்பட்டன.


