இலவச கண் சிகிச்சை முகாம்
ஸ்ரீ வேதா அறக்கட்டளையின் நாண்காம் ஆண்டை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கண்புரை மற்றும் பார்வை குறைபாடுகள் கண்டறியப்பட்டவர்களுக்கு மேல்சிகிச்சை ஏற்பாடு…

