இலவச கண் சிகிச்சை முகாம்

ஸ்ரீ வேதா அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

முகாமில்:

  • கண் பரிசோதனை
  • கண்புரை கண்டறிதல்
  • சிகிச்சை தேவையுடையோர் தேர்வு

செய்யப்பட்டநர்.

கண்புரை நோயாளிகள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்:

  • மீள்பரிசோதனை
  • பார்வை நிலை மதிப்பீடு
  • இலவச கண் கண்ணாடி வழங்கல்

செய்யப்பட்டது.

Give the Gift of Health. Give the Gift of Hope.

Donate Now and become a partner in building a healthier, stronger, and more compassionate society.
Sri Vedha Arakkattalai is a registered charitable trust focused on rural healthcare access, cataract surgery facilitation, educational outreach, and environmental sustainability initiatives across Tamil Nadu.
Major Activities Undertaken
  • Free Eye & Health Camps
  • Annadhanam & Welfare Support
  • Student Yoga & Awareness Programs
  • Cleanliness Drives & Differently Abled Support
Contact us
© 2026 All rights reserved | Sri Vedha Arakkattalai

Please submit Donation Details

We will send receipt to this address mentioned here. Please avail Bank Transfer Receipt or Screenshot of Gpay/Phone Pay, if payment through Cheque/Draft Take photo of that to upload here.